Featured Category

Author: எடிட்டோரியல்

ஏமனில்  போரை முடிவுக்கு கொண்டு வர ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!

ஏமனில் போரை முடிவுக்கு கொண்டு வர ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!

ஏமனின் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வாஷிங்டன், ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் (செப்டம்பர் 5 வியாழக்கிழமை) அன்று பேச்சுவார்த்தை நடத்தியது என்று அமெரிக்கா உயர்அதிகாரி அறிவித்தார். “ஏமனில் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்துகிறோம்,” என்று அமெரிக்காவின்

யார் அந்த ARSA குழு? அல்ஜஸீரா ரிப்போர்ட்!

யார் அந்த ARSA குழு? அல்ஜஸீரா ரிப்போர்ட்!

ARSA  இந்த போராட்டக்குழுவின் நோக்கம் ரோஹிங்கிய இனத்தவர்களை பாதுகாத்து கொள்வதும், எதிர் தரப்பில் இருந்து வரும் தாக்குதல்களிடமிருந்து தற்காத்துக்கொள்வதுமே இவர்களின் அடிப்படை நோக்கங்கள் ஆகும் . மியன்மார் பாதுகாப்புப்படைகள் மற்றும் கலவரக் கும்பல்களால்  கட்டவிழ்க்கப்பட்ட கொலைகள், கற்பழிப்புகள், எரியூட்டல்,

மியான்மர் இனப்படுகொலையில் புவிசார் அரசியல்!

மியான்மர் இனப்படுகொலையில் புவிசார் அரசியல்!

அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழக ஆய்வுக் குழுவொன்று 2016 இல் அங்கு மேற்கொண்ட ஓர் ஆய்வில் மியன்மாரில் தற்போது இடம்பெறுவது அப்பட்டமான ஓர் இனப் படுகொலை தான் என்பதை நிறுவியுள்ளது. அதற்கான சில குறிகாட்டிகளையும் முன் வைத்துள்ளது. ரோஹிங்யர்களை

ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளா, சட்டவிரோதக் குடிகளா?

ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளா, சட்டவிரோதக் குடிகளா?

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 இலிருந்து தினசரி 15,000 முஸ்லிம்கள் மியன்மாரிலிருந்து தப்பி ஓடி வருகின்றனர் என ஐ.நா அவையின் மனித உரிமை கவுன்ஸில் (UNHRC) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் முதல் பத்து நாட்களில் சுமார் 150,000 பேர்

டிக்டாக் – ஒரு கலாச்சாரப் படுகொலை

டிக்டாக் – ஒரு கலாச்சாரப் படுகொலை

டிக்டாக் — சமீபகாலமாக , குறிப்பிட்டு கூறவேண்டுமானால் கடந்த 2018 முதலே, உலகினை ஆட்டிப்படைத்து வரும் ஆண்ட்ராய்டு செயலி தான் டிக்டாக். சீனாவை சேர்ந்த Bytedance எனும் செயலி தொழில்நுட்ப நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. சீனாவில் Douyin என்கிற பெயரோடு

இந்து தேசியத்தின் காங்கிரஸ் விதைகள்

இந்து தேசியத்தின் காங்கிரஸ் விதைகள்

ஆளுபவர்களை அண்டி பிறகு அவர்களை அணைத்து ஒழித்து தமது சூழ்ச்சி மூலம் ஆதிக்கத் திறனை நிலை நிறுத்துவது பார்ப்பனியத்திற்கு கைவந்த கலை. நவ நந்தர்கள், மௌரிய சாம்ராஜ்யம், ஹர்சர், காஷ்மீர், ராய் வம்சம், கிருஷ்ண தேவராயர், மதுரை நாயக்கர்கள்,

சீன முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இனப்படுகொலை!

சீன முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இனப்படுகொலை!

உலகத்தில் முஸ்லிம் மக்கள் அனைத்து பகுதிகளிலும்கொடுமைகளை சந்தித்து வருபவர்களாக உள்ளனர். இதில் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கில், லட்சங்களில்,கோடிகளில்கொல்லப்படுகின்றனர். இந்த பட்டியலில் சீன அரசு, சீனாவில் உள்ள முஸ்லிம்களை கொடூரமான மூறையில்அடக்குமுறைக்குஉட்படுத்தி ஓர் இனப்படுகொலையையே அரங்கேற்றி வருகிறது. ஆனால்

ஈரான் மீதான அமெரிக்காவின் அடாவடித்தனமும் ஈரானின் பதிலடிகளும்!

ஈரான் மீதான அமெரிக்காவின் அடாவடித்தனமும் ஈரானின் பதிலடிகளும்!

அமெரிக்க அதிபராக இஸ்ரேல் சார்பு ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் மத்திய கிழக்கின் நிலைமை நாளுக்கு நாள் படுமோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு அரபு நாடுகளும் முழு ஒத்துழைப்பை வழங்குவதுதான் பெரும் நகை முரண். அரபு நாடுகளின் பாதுகாப்புக்கு ஈரான்

காணாமால் போகும் கஷ்மீரி பெண்கள்

காணாமால் போகும் கஷ்மீரி பெண்கள்

காணாம் போகும் கஷ்மீரி பெண்கள்கஷ்மீர் மாநிலத்தின் பெண்ணின போராளி அஞ்ஜும் ஸம்ரூதா ஹபீப், அனந்த்நாக் பகுதியில் இயங்கும் பெண்களுக்கான கல்விச்சாலையான, முஸ்லிம் ஃவ்வத்தீன் மர்கஸின் (Muslim Khawateen Markaz) தலைவரும், ஹூரியத் அமைப்பின் தலைவர்களுள் ஒருவருமான இவர் கடந்த

அசிமானந்தா விடுதலை: இந்தியாவை இழந்து கொண்டிருக்கின்றோம்!

அசிமானந்தா விடுதலை: இந்தியாவை இழந்து கொண்டிருக்கின்றோம்!

“இந்தியாவிற்கு வெளியே, ‘இந்து ராஷ்டிரா அரசை’ நிறுவி உள்ளோம். அதன் தலைமை இடம் இஸ்ரேலின் தலைநகரான டெல்அவிவ் நகரில் இயங்கிவருகிறது. இஸ்ரேல் நாட்டின் மூலம் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்று, இந்திய அரசிற்கு எதிராகப் போர் புரிய வேண்டும். அப்பயிற்சிகளுக்கான

error: Content is protected !!