Featured Category

Author: ஹஸன் இக்பால்

கடந்த 4 ஆண்டுகளில் ஏமன் நாட்டில் நடந்தது என்ன ?

கடந்த 4 ஆண்டுகளில் ஏமன் நாட்டில் நடந்தது என்ன ?

2015 மார்ச் மாதமளவில் தெற்கு யெமனின் முக்கிய பிரதேசங்களை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றத் தொடங்கிய காலப்பகுதியில் சவூதி தலைமையிலான அரபு நாடுகளின் வான் தாக்குதல்கள் ஆரம்பமாகின. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் பிரகாரம் இத்தாக்குதல்களில் 10,000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஃபலஸ்தீன் கைதிகளுக்கு மரண தண்டனை  விதிக்கத் தயாராகும் இஸ்ரேல்!

ஃபலஸ்தீன் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கத் தயாராகும் இஸ்ரேல்!

சுமார் 57 வருடங்களுக்கு முன்னதாக ஜெர்மனிய நாசிப் படைகளின் தளபதியும் Holocaust என வர்ணிக்கப்படும் யூதப் படுகொலைகளை திட்டமிட்டு செயற்படுத்தியவருமான அடோல்ப் ஈச்மன் என்பவருக்கு இஸ்ரேலிய நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது. யூதர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், போர்க் குற்றச்சாட்டுக்கள்,

கனடா மீதான சவூதியின் சீற்றம்!

கனடா மீதான சவூதியின் சீற்றம்!

ஜூன் 2017 முதல் சவூதி அரேபியாவில் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் பல அதிரடி அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே. நாட்டின் மிகப் பெரும் சக்தி மூலமான அரம்கோ நிறுவனத்தை

ஃபலஸ்தீன் நிலங்களை  இஸ்ரேலுக்கு வாங்கித் தரும் அரபு நாடு-அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஃபலஸ்தீன் நிலங்களை இஸ்ரேலுக்கு வாங்கித் தரும் அரபு நாடு-அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஜெரூசலத்தில் அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு அண்மையில் அமைந்துள்ள நகரங்களில் பலஸ்தீனர்களுக்கு சொந்தமான காணிகளையும் வீடுகளையும் பெருந்தொகை பணம் கொடுத்து வாங்கி, இஸ்ரேலிய குடியிருப்பாளர்களுக்கு விற்று வருவதாக எமிரேட்ஸ் மீது அண்மையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. இஸ்ரேலில் செயற்படும் இஸ்லாமிய அமைப்புக்கான

மீண்டும் அரியணை ஏறுவாரா  அர்துகான்?

மீண்டும் அரியணை ஏறுவாரா  அர்துகான்?

துருக்கியில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் உரிய காலத்திற்கு 16 மாதங்கள் முன்னதாக நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் திகதி துருக்கியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் துருக்கிய தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

உயிர் கொடுத்த உத்தமி –  ரஸான் அல்நஜ்ஜார்!

உயிர் கொடுத்த உத்தமி – ரஸான் அல்நஜ்ஜார்!

 காசா எல்லையில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காயமடையும் பலஸ்தீனர்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கி வந்த பெண் மருத்துவ பணியாளரான ரஸான் அல்நஜ்ஜார் எனும் 21 வயது தன்னார்வலரை இஸ்ரேலிய படையினர் சுட்டுக் கொன்றமை சர்வதேச அரங்கில்

சிரியா: அமெரிக்காவின் தாக்குதலுக்கு  ரஷ்யா பதிலளிக்குமா?

சிரியா: அமெரிக்காவின் தாக்குதலுக்கு  ரஷ்யா பதிலளிக்குமா?

ஒரு வாரமாக வெற்றாரவார டுவிட்டர் பதிவுகளினூடாக ரஷ்யாவுடன் பேச்சளவில் மோதல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா இறுதியில் ஏப்ரல் 14 சனிக்கிழமை சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது. சிரிய தலைநகர் டமஸ்கஸில் அமைந்துள்ள இரசாயன ஆயுதங்க உற்பத்தி நிலையங்கள்

ஜெருசலத்தின் அமெரிக்கத் தூதரகமும் பற்றி எரியும் பலஸ்தீனமும்!

ஜெருசலத்தின் அமெரிக்கத் தூதரகமும் பற்றி எரியும் பலஸ்தீனமும்!

கடந்த வருட இறுதியில் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாகவும் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை டெல்அவிவ் நகரிலிருந்து ஜெரூசலத்திற்கு இடமாற்றப் போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை விடுத்திருந்தார். அதற்கமைய கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம்

ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அல்யஸவ்ரி அவர்களுடனான நேர்காணல்

ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அல்யஸவ்ரி அவர்களுடனான நேர்காணல்

‘பலஸ்தீன மக்களின் சுதந்திரமும் தாயக மீட்புமே ஹமாஸின் நாடித்துடிப்பு’ இப்ராஹிம் பாரிஸ் அல்யஸவ்ரி 1940 இல் பெய்த் தாரஸ் எனும் பலஸ்தீனிய கிராமமொன்றில் பிறந்தார். சியோனிஸ ஆதிக்கவாதிகளினால் அக்கிராமத்தை விட்டும் விரட்டப்பட்டு 1948 இல் குடும்ப சகிதமாக அஷ்டொத்

அல்ஜஸீரா ரிப்போர்ட்: சிரியா போர்- நெருக்கடியில்  ஈரான் அரசு!

அல்ஜஸீரா ரிப்போர்ட்: சிரியா போர்- நெருக்கடியில் ஈரான் அரசு!

சிரிய உள்நாட்டு கிளர்ச்சிகள் ஆரம்பித்தது 2011 இல்முதல் சிரியாவில் ஈரானின் இராணுவ ரீதியான தலையீடுகள் மெல்ல மெல்ல அதிகரித்த வந்த வண்ணம் இருக்கின்றது. உள்நாட்டு மோதல்களின் ஆரம்ப காலங்களில் சிரிய அரசு படைகளைப் பயிற்றுவிக்கும் நோக்கில் இராணுவ ஆலோசகர்களை

error: Content is protected !!