Featured Category

Author: ஹஸன் இக்பால்

ஹமாஸ் விஞ்ஞானி கொலை! மொஸாத்தின் பின்னணி என்ன?

ஹமாஸ் விஞ்ஞானி கொலை! மொஸாத்தின் பின்னணி என்ன?

கடந்த சனிக்கிழமை மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் வைத்து பலஸ்தீனைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினருமான பாதி அல்பத்ஸ் (வயது 35) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமையானது, பலஸ்தீன அறிவியலாளர்களின்

பலஸ்தீன நில தின போராட்டமும் பின்னணியும்

பலஸ்தீன நில தின போராட்டமும் பின்னணியும்

பலஸ்தீனிய மக்களின் தாயக மீட்பு போராட்டமானது சடத்துவ ரீதியான பார்வைகளுக்கும் அப்பால் உணர்வு ரீதியாக உந்தப் பெற்றதாகும். அவ்வாறான உணர்வு ரீதியாக உந்தப்பெற்ற தாயகம் மீதான ஈர்ப்பே இற்றை வரைக்கும் களம் எவ்வளவுதான் பயங்கரமானதாகவும் முடிவுறாததாக இருந்தாலும்கூட பலஸ்தீன

ஜெருசலம் விவகாரம்  OIC மாநாட்டின் தீர்மானங்கள்

ஜெருசலம் விவகாரம் OIC மாநாட்டின் தீர்மானங்கள்

அல்குத்ஸ் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாவும், இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை அல்குத்ஸ் நகருக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ள அமெரிக்காவின் உத்தியோகபூர்வ பிரகடனம் தொடர்பில் இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (OIC) உச்ச மாநாட்டின் உத்தியோகபூர்வ அறிக்கை. அல்குத்ஸ்

சிரியா- இழந்துவரும் இளம் விழுதுகள்!

சிரியா- இழந்துவரும் இளம் விழுதுகள்!

சொந்த வீடுகளில் இருந்து பல மைல் தூரத்தில் அகதிகளாக சனத்திரள் நிரம்பி வழியும் பெய்ரூட் முகாமில் வாழும் சிறார்கள் எதிர்காலம் பற்றிய கனவுகளை சிதைத்து விட்டு வெறுமனே தமது குடும்பங்களின் உயிர் நிலவுகைக்காக வேலைத்தளங்களில் வாடி வதங்கும் நிலைமை

கல்லறையில் வசிக்கும் எகிப்து மக்கள் – ஒரு ரிப்போர்ட்

கல்லறையில் வசிக்கும் எகிப்து மக்கள் – ஒரு ரிப்போர்ட்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்குண்ட பல குடும்பங்கள் நகரங்களில் வாழ வழியில்லாது, பிணங்கள் புதைக்கப்படும் கல்லறைகளில் ஒதுக்குப்புறமாக தமக்கென சிறு குடில்களை அமைத்து, நடமாடும் உயிருள்ள பிணங்களாய் வாழ்நாட்களை கடத்தி வரும் சொல்லொணா சோகங்களில் ஒரு

மாற்று திறனாளி மாறாத போராளி – ஷஹீத் அபூதுரையா!

மாற்று திறனாளி மாறாத போராளி – ஷஹீத் அபூதுரையா!

ஒட்டுமொத்த முஸ்லிம்களின் புனித பூமியான ஜெரூசலம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா டிசம்பர் 6 ஆம் திகதி தன்னிச்சையாக பிரகடனம் செய்தமையை அடுத்து, பலஸ்தீனத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வரும் இஸ்ரேல்,

யெமனில் சீரழியும் சிறுவர் போராளிகள்

யெமனில் சீரழியும் சிறுவர் போராளிகள்

யெமனின் மிகவும் வறிய பிரதேசமான அல்மாபர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமமொன்றிலுள்ள சிறியதொரு வீட்டுக்கு சயீத் எனும் அச்சிறுவன் தனது விடுமுறையை பெற்றோருடன் கழிக்கின்றான்.மேல்தளத்தை குடும்ப உறுப்பினர்கள் தமது வசிப்பிடமாகவும், கீழ் தளத்தை கால்நடைகளை பராமரிக்கும் தொழுவங்களாகவும் ஒதுக்கியுள்ளனர். கால்நடை

ட்ரம்பின் ஜெருசலம் குறித்த  அறிவிப்பும்! சர்வதேசத் தலைவர்களின் எதிர்வினையும்!

ட்ரம்பின் ஜெருசலம் குறித்த அறிவிப்பும்! சர்வதேசத் தலைவர்களின் எதிர்வினையும்!

முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் புனித பூமியாகக் கருதப்படும் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதாகவும், விரைவில் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்துக்கு இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கடந்த புதன்கிழமை

ஸாலிஹ் யுகம்’ யெமனிய வரலாற்றில் கறுப்புப் பக்கங்களா ?

ஸாலிஹ் யுகம்’ யெமனிய வரலாற்றில் கறுப்புப் பக்கங்களா ?

முன்னாள் யெமனிய ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் கடந்த திங்கட்கிழமை ஹூதி கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹூதி அன்சாருல்லாஹ் அமைப்பின் உயர் மட்டத் தலைவர் மொஹம்மத் அல்புகாதி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், சவூதி தலைமையிலான கூட்டுப்படையினரை எதிர்ப்பதில்

சவூதியில் நடப்பது என்ன ?

சவூதியில் நடப்பது என்ன ?

கடந்த வார இறுதியின்போது சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் தனது உறவினர்களான சக இளவரசர்கள் 11 பேரின் கைதுக்கு அதிரடியாக உத்தரவிட்டார். அவர்களில் சிலர் சவூதி அரேபியாவின் பிரபல முன்னணி தொழிலதிபர்கள் ஆவர். அதிகாரம் மிகுந்த

error: Content is protected !!