Featured Category

Category: மக்கள் குரல்

திருவாளர் மோடியால் அள்ள முடியாத குப்பைகள் !!!

திருவாளர் மோடியால் அள்ள முடியாத குப்பைகள் !!!

28.02. 2002 அன்று குஜராத்தின் அகமதாபாத் நகரில் சமன்புரா பகுதியில் அமைந்த குல்பர்கா குடியிருப்பு பகுதி குஜராத் இந்துக்களால் தாக்குதலுக்கு உள்ளானது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாப்ரி உட்பட 35 பேர் படுகொலை செய்யப்பட்டனர், காரணம் அவர்கள்

டிக்டாக் – ஒரு கலாச்சாரப் படுகொலை

டிக்டாக் – ஒரு கலாச்சாரப் படுகொலை

டிக்டாக் — சமீபகாலமாக , குறிப்பிட்டு கூறவேண்டுமானால் கடந்த 2018 முதலே, உலகினை ஆட்டிப்படைத்து வரும் ஆண்ட்ராய்டு செயலி தான் டிக்டாக். சீனாவை சேர்ந்த Bytedance எனும் செயலி தொழில்நுட்ப நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. சீனாவில் Douyin என்கிற பெயரோடு

பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்?

பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்?

1) ஐயா, புல்வாமாவில் நம்ம 44 CRPF வீரர்கள் பிற்பகல் 3.10 மணிக்கு செத்துப்போனப்ப, நீங்க ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்கலாம், 3.40 மணிக்கு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் ஒரு சலனமும் இல்லாம தொடர்ந்து

ஒற்றை விரல் தட்டச்சில் உலகின் அன்பை வென்ற எழுத்தாளர்

ஒற்றை விரல் தட்டச்சில் உலகின் அன்பை வென்ற எழுத்தாளர்

1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி இலங்கை நாட்டில் தனது தாயாரின் ஊரான மாத்தறையில் பிறந்தார் இர்பான். பிறப்பு முதல் பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கும் வரைக்கும் மாத்தறையில் வசித்துவிட்டு, பிறகு, தனது வாப்பாவின் பிறந்த ஊரான

பரீட்சை எழுதும் பரிதாபம்!

பரீட்சை எழுதும் பரிதாபம்!

உலகில் ஏற்படக்கூடிய சமூக அரசியல் மாற்றங்கள் சாதாரண மனிதனின் வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றங்களைக் கொண்டு வருகிறது  என்பதற்கு கடந்த 70 ஆண்டுகளாக  நடைமுறையில் இருந்துவரும் இன்றைய கல்வி முறையும் அது ஏற்படுத்தும் பாதிப்புகளும் இதன் எதார்த்த அடையாளங்கள்.

எல்லாம் அவாள் செயல் – சுப.வீ.

எல்லாம் அவாள் செயல் – சுப.வீ.

அனைத்துக் குழப்பங்களுக்கும் அவாளே காரணம் என்று நான் சென்ற கட்டுரையில் கூறியிருந்தேன். அது உண்மை என்பது மெல்ல வெளிச்சத்திற்கு வந்து கொண்டுள்ளது. பா.ஜ.கட்சியால் ஒருநாளும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது. எனவே குறுக்கு வழிகளைத் தேட வேண்டிய நிலையில்தான்

செல்லாத’ மனிதர்களின் வலிகள்

செல்லாத’ மனிதர்களின் வலிகள்

வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை நான் உடனுக்குடன் நம்பி விடுவதில்லை. பார்த்த மாத்திரத்திலேயே பகிர்ந்து கொள்ளும் அபாயம் அங்கு அடிக்கடி நிகழ்வதால் பல பதிவுகள் தவறாகவே இருக்கின்றன. சில பதிவுகள் ‘பளிச்’சென்று பொய்யனெத் தெரிந்தால் ‘இப்படி அநியாயத்திற்கு பொய்யைப்

வாசிப்பற்றவன் மனிதனா ?

வாசிப்பற்றவன் மனிதனா ?

வாசிப்பு ஒரு முஸ்லிம்களை பொறுத்தவரையில் குர்ஆன்  ஆரம்ப வசனங்களின் கட்டளை. இறையருட் கொடைகளில் ஒன்று. சான்று : “படைத்த உமது இரட்சகனின் பெயரால் வாசிப்பீராக.” (ஸூரா அலக் 96:1) “வாசி! உமது இரட்சகன் மிகப் பெரும் அருட்கொடையாளன்.” (ஸூரா

“நெருப்பாற்றில் நீந்தியவருக்கு பால் ஊற்றிய மாபியா !

“நெருப்பாற்றில் நீந்தியவருக்கு பால் ஊற்றிய மாபியா !

ஜெயலலிதா என்ற ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.    கடந்த இரண்டு நாட்களாக ஜெயலலிதாவுக்கு தமிழக ஊடகங்களும், தேசிய ஊடகங்களும் தொடர்ந்து புகழ் மாலை செலுத்தி வருகின்றன.    நாடெங்கிலும் இருந்த தலைவர்களிடம் இருந்து அஞ்சலிகள் குவிகின்றன.  இவை எல்லாவற்றுக்கும் ஜெயலலிதா

தேசிய கீதத்தில் தான் தேச பக்தி ஒளிந்து இருக்கின்றதா?

தேசிய கீதத்தில் தான் தேச பக்தி ஒளிந்து இருக்கின்றதா?

இனி திரையரங்குகளில் திரைப்படத்தைத் திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை ஒலிபரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. ஷியாம் நாராயண் சவுக்கி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதவாராய்

error: Content is protected !!